Home » செய்திகள் » tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே  !

tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே  !

tomorrow power outage

   tomorrow power outage தமிழகத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பின் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி எந்தெந்த துணை மின்நிலையங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய விவரங்களை அறியலாம்.

tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே  !

tomorrow power outage

கரூர் – நொய்யல் துணை மின்நிலையம் :

   கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான புஞ்சை புகளூர் , வேலாயுதம்பாளையம் , தோட்டக்குறிச்சி , தளவாபாளையம் , தவிட்டுப்பாளையம் , நடையனுர் , சேமங்கி , நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றி உள்ள பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. எனவே மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும். 

JOIN WHATSAPP GROUPCLICK HERE

காஞ்சிபுரம் – ஈஞ்சம்பாக்கம் துணை மின் நிலையம் :

   1வது அவென்யூ வெட்டுவான்கேணி , அக்கரை கிராமம் , அல்லிக்குப்பம் , அம்பேத்கர் தெரு , அண்ணா என்கிளேவ் , பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு , பக்திவேந்தன் சுவாமி வீதி , பார் போன்ற காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை – தரமணி டைடல் பார்க் :

   சென்னை மாவட்ட தரமணி டைடல் பார்க் துணை மின்நிலையம் சார்ந்த CPT வளாகம் , கனகம் வீட்டு வசதி வாரியம் போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. எனவே இப்பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது. 

ஆம்பூர் துணை மின்நிலையம் – சென்னை :

   சென்னை மாவட்ட ஆம்பூர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான விக்ரமங்கலம் , குணமங்கலம் , சுண்டக்குடி போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மின்சாரம் தடை செய்யப்படும்.

அரியலூர் – நடுவலூர் துணை மின்நிலையம் :

   அரியலூர் மாவட்ட நடுவலூர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான வெண்மன்கொண்டன் , காசன்கோட்டை , தாதனுர் போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெறுகின்றது. எனவே இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் தடை செய்யப்படும். 

பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா ! அரசு முடங்கும் அபாயம் !

கரூர் , அரியலூர் , காஞ்சிபுரம் , சென்னை போன்ற மாவட்டங்களின் ஒரு சில துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்சார வரியத்தின் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. இவைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம்.   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top