
தமிழகத்தில் உள்ள கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மின்தடை செய்யப்பட இருக்கிறது. எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தரும்படி மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை .., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!!
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
ஆண்டிசெட்டிபாளையம் – கரூர்:
ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கபாளையம், தோப்புப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தலப்பட்டி – கரூர்:
தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ் ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம் பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Join WhatsApp Get Power Shutdown Update
ராஜபுரம் – கரூர்:
ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ரெங்கநாதபுரம் – கரூர்:
கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், மலைக்கோவிலூர், செல்லிபாளையம்,கனகபுரி,கேத்தாம்பட்டி,கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி,மது ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம், தென்னிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!!
தான்தோனிமலை – கரூர்:
தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம் பட்டி, செல்லாண்டி பாளையம், சஞ்சய் நகர், வேலுச்சாமி புரம், அரிகரன் பாளையம், கோதூர், வடிவேலு நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டான்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கும் அதிர்ச்சி வீடியோ.., ஆடியோவில் ஒலித்த பெயர்!!
என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!