புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை ! பவர் பேங்க் ரெடியா வச்சுக்கோங்க  !புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை ! பவர் பேங்க் ரெடியா வச்சுக்கோங்க  !

    மின்சார வாரிய பணியாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்ய இருக்கின்றனர். எனவே இப்பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை ! பவர் பேங்க் ரெடியா வச்சுக்கோங்க  !

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை ! பவர் பேங்க் ரெடியா வச்சுக்கோங்க  !

புதுக்கோட்டை – விராலிமலை துணை மின் நிலையம் :

   புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை துணை மின் நிலையம் சார்ந்த விராலிமலை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சார வாரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள இருக்கின்றார்கள். எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

JOIN WHATSAPP CHANNEL

மாத்தூர் துணை மின் நிலையம் – புதுக்கோட்டை :      

   மாத்தூர் , கைனாங்கரை , சிட்கோ தொழிற்துறை ஊட்டி , குமாரமங்கலம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்ய இருக்கின்றனர்.

புதுக்கோட்டை – இலுப்பூர் துணை மின் நிலையம் :

   புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் துணை மின் நிலையம் சார்ந்த இலுப்பூர் , ராபூசல் , ஆவரங்குப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை மின்சார வாரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர். எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

பாக்குடி துணை மின் நிலையம் – புதுக்கோட்டை :

   புதுக்கோட்டை மாவட்ட பாக்குடி துணை மின் நிலையம் சார்ந்த பாக்குடி , ஆலந்தூர் , கிளிக்குடி , இருந்திரப்பட்டி , மற்றும் மருதம்பட்டி போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியினை பணியாளர்கள் செய்ய உள்ளனர். எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.  

7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

மின்தடை செய்யப்பட்டு பணியாளர்கள் வேலை செய்யும் நேரங்கள் மக்கள் பணியாளர்களுக்கு எந்த ஒரு இடையூறுகளையும் ஏற்படுத்த கூடாது. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் மாற்றங்கள் சில நேரங்களில் மட்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *