நாளை மின்தடை பகுதிகள் ( 04.11.2023 ). தமிழகத்தில் நாளை மின்சார வாரிய பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியை மேற்கொள்ள இருக்கின்றனர். எனவே சில துணை மின்நிலையங்களில் மின்தடை அறிவிப்பினை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் நேரம் பற்றி அறியலாம்.
நாளை மின்தடை பகுதிகள் ( 04.11.2023 ) ! தமிழகத்தின் முக்கிய இடங்களில் பவர் கட் !
கரூர் – நொய்யல் துணை மின்நிலையம் :
புகளூர் , வேலாயுதம்பாளையம் , தோட்டக்குறிச்சி , தளவாபாளையம் , தவிடுபாளையம் , நடையனூர் , சேமங்கி , நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருப்பூர் – அவிநாசி துணை மின்நிலையம் :
அவிநாசி டவுன் , கோவை மெயின் ரோடு , பழங்கரை , ராக்கியம்பாளையம் , K.K.புதூர் , சுண்டக்காம்பாளையம் , வேட்டுவபாளையம் , மடத்துப்பாளையம் , கந்தம்பாளையம் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கபப்ட்டு இருக்கும்.
சிவகங்கை – இடைமேலூர் துணை மின்நிலையம் :
இடைமேலூர் , தாமர்க்கி , மலம்பட்டி , கண்டாங்கிப்பட்டி போன்ற இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடையானது இருக்கும்.
ராமநாதபுரம் – நரிப்பையூர் துணை மின்நிலையம் :
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
கடலாடி துணை மின்நிலையம் – ராமநாதபுரம் :
கடலாடி , சாயல்குடி , பெருநாலி , ஏனாதி , ஓரிவயல் , தேவர்குறிச்சி , மாதந்தை , கொடிக்குளம் , மேலசிறுபொது , கீழசிறுபொது போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும்.
ராமநாதபுரம் – ராமேஸ்வரம் துணை மின்நிலையம் :
ராமேஸ்வரம் , ராமேஸ்வரம் கோர்ட் , வேர்காடு , வடகாடு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
மண்டபம் துணை மின்நிலையம் – ராமநாதபுரம் :
மண்டபம் , ஓடந்தோப்பு , தி.நகர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடையில் இருக்கும்.
ராமநாதபுரம் – சாயல்குடி துணை மின்நிலையம் :
சாயல்குடி , செவல்பட்டி , முந்தானை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
அரசு பள்ளிகளில் JEE , NEET இலவச பயிற்சி வழங்கப்படும் ! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு !
பெருநாளி துணை மின்நிலையம் – ராமநாதபுரம் :
பெருநாளி , குருவாடி சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும்.
ராமநாதபுரம் – தொண்டி துணை மின்நிலையம் :
தொண்டி , சின்னத்தொண்டி , புதுக்குடி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும். நாளை மின்தடை பகுதிகள் ( 04.11.2023 ).
தேனி – வீரபாண்டி துணை மின்நிலையம் :
வீரபாண்டி பிரிவு , பாலாஜி நகர் , முருகம்பாளையம் , பாரதி நகர் , பல்லடம் ரோடு , அவர்பாளையம் , குப்பண்டம்பாளையம் , சின்னக்கரை , குன்னங்கல்பாளையம் , பார்க்பள்ளிபகுதி , கரைப்புதூர் , சேடர்பாளையம் , நாரணபுரம் பகுதிகளில் காலை 9 – 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.
அண்ணாஞ்சி துணை மின்நிலையம் – தேனி :
ஆரைபாடித்தேவன்பட்டி , சிவாஜி நகர் , கருவேல்நாயக்கன்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.
தேனி – வண்ணாத்திப்பாறை துணை மின்நிலையம் :
சின்னஓவுலாபுரம் , கன்னிசேர்வைப்பட்டி , ஏரசக்கநாயக்கனுர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.
உத்தமபாளையம் துணை மின்நிலையம் – தேனி :
டவுன் உத்தமபாளையம் , அம்பாசமுத்திரம் , ராயப்பன்பட்டி , பண்ணைபுரம் , வல்லயன்குளம் போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.
தேனி , ராமநாதபுரம் , சிவகங்கை , கரூர் , திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருக்கும் சில துணை மின்நிலையணைகளில் நாளை மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தகவல்கள் வெளியாகி இருந்தாலும் இவைகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.