Home » செய்திகள் » தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!

தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!

தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!

TNEB சார்பில் வெளியான அறிவிப்பின் படி தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள் குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. tomorrow power shutdown areas in tamilnadu 10.01.2025

சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம்,

வில்லிபாளையம் சுற்றுவட்டார பகுதிகள்

மெட்டாலா சுற்றுவட்டார பகுதிகள்

கேளம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகள்

மாடம்பாக்கம் பிரதான சாலை, மாருதி நகர் முழுப் பகுதி, அண்ணா நகரின் ஒரு பகுதி, சுதர்சன் நகரின் ஒரு பகுதி, மாதா நகர், லக்ஷ்மி நகர், IAF மெயின் ரோடு, ரிக்கி கார்டன், AKB ஹோம்ஸ், ஐஸ்வர்யா அபார்மெண்ட், சுமேரு நகரம்

மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகள்

ஊரணிபுரம், பின்னையூர் சுற்றுவட்டார பகுதிகள்

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்

கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி

பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்,

பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்

துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top