![தமிழகத்தில் நாளை (10.02.2025) மின்தடை பகுதிகளின் விவரம்! வெளியான முக்கிய அறிவிப்பு!](https://www.skspread.com/wp-content/uploads/2025/02/தமிழகத்தில்-நாளை-10.02.2025-மின்தடை-பகுதிகளின்-விவரம்-1.webp)
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் நாளை (10.02.2025) மின்தடை பகுதிகளின் விவரம் குறித்து தற்போது வெளியிடப்பட்டது. tomorrow power shutdown areas in tamilnadu 10.02.2025
தமிழகத்தில் வாழும் எளிய எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கிய ஒன்றாக இருந்து வருவது மின்சாரம் தான். அப்படி பட்ட மின்சாரத்தை மக்களுக்கு தடையில்லா வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் மாதாந்திர பராமரிப்பு பணி. அதாவது, மாதாந்திர பராமரிப்பு பணியின் போது துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அப்போது வேலை செய்யும் ஊழியர்களுக்கும் அப்பகுதியில் வாழும் மக்களுக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து கீழே விரிவாக பார்க்கலாம் வாங்க.
தமிழகத்தில் நாளை (10.02.2025) மின்தடை பகுதிகளின் விவரம்
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
பட்டரவாக்கம் – சென்னை:
மங்களபுரம், அம்பத்தூர் ஐஇ வடக்கு, சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம், ரயில் நிலைய சாலை, பட்டரவாக்கம், பால் பால் பண்ணை சாலை, பிள்ளையார் கோயில் தெரு, பிராமண தெரு, யாதவர் தெரு, முகப்பேர் சாலை, சத்தியா நகர், கோல்டன் காலனி, வெஸ் டெண்ட் காலனி, கோல்டன் பிளாட், மதியழகன் நகர், கச்சனா குப்பம், முகப்பேர் கிழக்கு எரி திட்டம், கங்கையம்மன் நகர், யூனியன் சாலை, குளக்கரை தெரு, பஜனை கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
இந்திரா நகர் – விழுப்புரம்:
இந்திரா நகர், சின்னப்பன் புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழகம் முழுவதும் நாளை மின்தடை (07.02.2025) அறிவிப்பு! இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!
குன்னூர் – நீலகிரி:
குன்னூர், ஆதிகாரட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.