Home » செய்திகள் » TNEB வெளியிட்ட நாளை (11.11.2024) மின்தடை பகுதிகளின் விவரம் – அதிகாரபூர்வ அறிவிப்பு !

TNEB வெளியிட்ட நாளை (11.11.2024) மின்தடை பகுதிகளின் விவரம் – அதிகாரபூர்வ அறிவிப்பு !

TNEB வெளியிட்ட நாளை (11.11.2024) மின்தடை பகுதிகளின் விவரம் - அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு மின்சாரத்துறை சார்பில் TNEB வெளியிட்ட நாளை (11.11.2024) மின்தடை பகுதிகளின் விவரம் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர்.

பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்

மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம்.

எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர்.

BSNL ன் Direct-to-Device தொழில்நுட்ப சோதனை வெற்றி – இனி சிம் கார்டே இல்லாமல் போன் பேசலாம் !

நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம், மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம்,

சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால்.

காரைக்குடி, கழனிவாசல், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பர்மா காலனி, கல்லுக்கட்டி, செஞ்சை,

ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், வெங்கிடாபுரா.

மரக்காம்பட்டி, வடுகபட்டி, என்சிஜி வலசு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top