Home » செய்திகள் » மின்தடை: Power Shutdown | உங்க மாவட்டம் இருக்கலாம்!

மின்தடை: Power Shutdown | உங்க மாவட்டம் இருக்கலாம்!

மின்தடை: Power Shutdown | உங்க மாவட்டம் இருக்கலாம்

மின்வாரியம் சார்பில் தமிழகத்தில் நாளை (27.02.2025) மின்தடை பகுதிகள் குறித்து முக்கியமான அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Power Shutdown

தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மணப்பாடு, குலசை, ஆலந்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

நிதூர், திருவிழந்தூர், ஆனைகாரச்சதிரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

வல்லாவாரி, அமரடக்கி, ஆவுடையார்கோயில், கொடிகுளம், நாகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, தஞ்சாவூர், ஈஸ்வரிநகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சிங்கனூர், கல்லக்கிணறு, மாதேஷ்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கீழ்வேளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், ஆம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அருள்புரம், கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பஞ்சங்காட்டுபாளையம், மலையம்பாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், குங்குமாபாளையம், கவுண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top