நாளை மின்தடை ஏற்படும் இடங்கள். பொது மக்களுக்கு தமிழக அரசின் கீழ் பொது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மின்வாரியத்துறை பணியாளர்களை கொண்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது மாதத்திற்கு ஒரு முறை அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக ஒரு நாள் முழுவதும் அல்லது மதியம் வரையில் மின்தடை செய்யப்படுகின்றது. இதில் நாளை உங்க ஏரியால பவர் கட் இருக்கா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் ! உங்க ஏரியா இருக்கா பாருங்க !
அடகபாடி 33/11 KV SS தருமபுரி :
அடகபாடி 33/11 KV SS துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட சோகத்தூர் , ஆடுகாரம்பட்டி , பாப்பம்பள்ளம் , இந்தூர் , பூசாரிப்பட்டி , நந்தஹள்ளி , மல்லாபுரம் , பி.கே.தோப்பூர் , சோமனஹள்ளி , பெதரஹள்ளி , தளவாய்ஹள்ளி , இ.கே.புதூர் போன்ற பகுதிகளில் மதந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்றது. எனவே காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரையில் மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.
சோகத்தூர் 110 KV SS தருமபுரி :
மேலும் தருமபுரி மாவட்டத்தில் சோகத்தூர் 110 KV SS துணை மின்நிலையம் சார்ந்த அனைத்து பகுதிகளிலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரையில் மின்சாரம் இருக்காது.
சந்திரமுகி 2 கதை இது தான் ! OTT வெளியீடு தேதி அறிவிப்பு !
திருநெல்வேலி – தச்சநல்லூர் SS :
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் SS துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட பாலபாக்கியா நகர் , மணிமூர்த்தேஸ்வரம் , தச்சநல்லூர் போன்ற பகுதிகளில் மின்சார வரிய பணியாளர்கள் தங்களின் மாதந்திர பராமரிப்பு பணியினை செய்ய இருக்கின்றனர். எனவே காலை ஒன்பது மணியில் இருந்து மதியம் இரண்டு மணி வரையில் மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.
கரூர் – பள்ளபட்டி 110 KV :
கரூர் மாவட்டம் பள்ளபட்டி 110 KV துணை மின்நிலையம் சார்ந்த பள்ளபட்டி , அண்ணாநகர் , தமிழ்நகர் , அரவக்குறிச்சி , மண்மாரி , வேலம்பாடி , மோளையாண்டிபட்டி , பேரிசீதாப்பட்டி , லிங்கமநாயக்கன்பட்டி , சௌந்திரபுறம் , ரெங்கராஜ் நகர் போன்ற பகுதிகள் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்றது. எனவே காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் மின்சாரம் இருக்காது.
தோகமலை 33 KV கரூர் :
தோகமலை 33 KV துணை மின்நிலையம் சார்ந்த தோகமலை , தெலுங்கப்பட்டி , பொருந்தலூர் , சின்னரெட்டிப்பட்டி , நாகனுர் , தொண்டமாங்கினம் , வலைக்கினம் , கழுகூர் , வெம்பத்துராம்பட்டி , கே.துறையூர் , கூடலூர் , முட்டக்கன்பட்டி , ராக்கம்பட்டி , குன்னகவுண்டம்பட்டி போன்ற பகுதிகளில் எல்லாம் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்றது. எனவே காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
கரூர் – நாச்சலூர் :
நாச்சலூர் துணை மின்நிலையத்தினை சேர்ந்த நாச்சலூர் , நல்லூர் , இனுங்கூர் , அர்த்தம்பட்டி , கலிங்கப்பட்டி , புதுப்பட்டி , கல்லை , கீழப்பட்டி போன்ற இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் மின்தடை இருக்கும்.
கரூர் – வல்லம் :
வல்லம் துணை மின்நிலையத்தினை சார்ந்த லாலாப்பேட்டை , சிந்தலங்குடி , கல்லப்பட்டி , திம்மாச்சிபுரம் , புனவாசிப்பட்டி , மகிழிப்பட்டி , அந்தரப்பட்டி , பொட்டம்பட்டி , ஓமந்தூர் , எம்.புதுப்பட்டி , பாலப்பட்டி போன்ற இடங்களில் மின்வாரிய பணியாளர்கள் மாதாந்திர பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் மின்சாரம் இருக்காது.
கரூர் – பாலவிடுதி 33 KV :
தலைவிடுதி , பாலவிடுதி , குரும்பப்பட்டி , கஸ்தூரிப்பட்டி , சேர்வைக்காரன்பட்டி , பூஞ்சோலைப்பட்டி , சிங்கம்பட்டி , முள்ளிப்பட்டி , கோடாங்கிப்பட்டி , கழுதரிக்காபட்டி , சின்னம்பட்டி , சடையம்பட்டி , பூலாம்பட்டி மற்றும் வெள்ளப்பட்டி போன்ற கரூர் மாவட்ட பாலவிடுதி 33 KV துணை மின்நிலையங்களில் நாளை மதந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. எனவே காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் மின்தடை செய்யப்படும்.