
தமிழ்நாடு மின்வாரியம் துறை நாளை(15.02.2025) விருதுநகர் பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அப்பகுதியில் நாளை மின்தடை செய்யப்பட இருக்கிறது. அவைகள் பின்வருமாறு,
விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!!
கங்கரக்கோட்டை – விருதுநகர்:
கங்கரக்கோட்டை – மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
வெங்கடாசலபுரம் – விருதுநகர்:
சாத்தூர் – சாத்தூர் டவுன், படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தயல், ஓ.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
என்.சுப்பையாபுரம் – விருதுநகர்:
என்.சுப்பையாபுரம் – நல்லி, உப்பத்தூர், கரிசல்பட்டி, எளையம்பனை, கரிசல்பட்டி, கூத்தாநல்லூர், பண்டுதக்குடி, மரக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
மல்லிபுத்தூர் – விருதுநகர்:
மல்லிபுத்தூர் – நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, மல்லி வெதுராயபுரம், ராஜா நகர், சிவா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
சாட்சியாபுரம் – விருதுநகர்:
சிவகாசி – சாட்சியாபுரம், ரிசர்வ் லயன், தோளிர்பேட்டை, இபி காலனி, சித்துராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
முடங்கியார் – விருதுநகர்:
முடங்கியார் – அய்யனார்கோயில், மலையபுரம், ராஜூஸ் கல்லூரி, தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந்தபுரம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பெரிய கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Join WhatsApp Get Power Shutdown Update
செட்டிக்குறிச்சி – விருதுநகர்:
செட்டிக்குறிச்சி, மூர்த்தேஸ்வரபுரம், கட்டாலங்குளம், பூலாங்குளம்.
லட்சுமி நகர் – கரூர்:
விருதுநகர் – லட்சுமி நகர், என்.ஜி.ஓ.நகர், கருப்பசாமி நகர், குள்ளூர்சந்தை, பாவலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
பெரியவள்ளிகுளம் – விருதுநகர் :
பெரியவள்ளிகுளம் – மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்
பாளையம்பட்டி – விருதுநகர் :
பாளையம்பட்டி – மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு! முழு விபரம் உள்ளே
தமிழ்பாடி – விருதுநகர்:
தமிழ்பாடி – திருச்சுளி, பச்சேரி, ஆனைக்குளம், வலையன்பட்டி, இலுப்பையூர், பனையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
வெம்பக்கோட்டை – விருதுநகர்:
வெம்பக்கோட்டை 33/11KV – சூரர்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.