தமிழகத்தில் நாளை மின்தடை(21.05.2024) செய்யப்படும் பகுதிகள்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கி வந்த நிலையில், தற்போது கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சில இடங்களில் உள்ள அணுமின் நிலையங்களில் மின் பழுது ஏற்பட்டு வருகிறது. எனவே அதை சரி செய்வதற்காக பராமரிப்பு பணிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை மே 21ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” புதுச்சேரி பழைய ஜிப்மர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 22. 5. 2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வானொலி நிலையம், புஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி, ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், லோகுநகர்,முருகேசன் நகர், பாக்கமுடையான்பேட்டை, நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர், சேன்பால்பேட், முத்துலிங்கபேட்.
தமிழக பள்ளிகளில் மூன்று புதிய திட்டம் விரைவில் அமல் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!
அதுபோக தில்லைகண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் சாலை, கொட்டுப்பாளையம், புதுபேட், லாஸ்பேட்டை, சோனியாகாந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், கோரிமேடு போலீஸ் குடியிருப்பு, செல்லபெருமாள்பேட், பெத்துசெட்டிபேட், பாரதி நகர், மகாவீர் நகர் மற்றும் விரிவாக்கம், அவ்வை நகர், பெசன்ட் நகர், லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. tomorrow power shutdown – tamilnadu power cut – electricity news – TANGEDCO Power shutdown details
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
யூடியூபர் இர்ஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்
தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்
கொடைக்கானலில் படகுப் போட்டி ஒத்திவைப்பு