
தமிழ் திரைத்துறையில் தியேட்டரில் tomorrow release tamil movies list குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக புதிய படங்களை பார்ப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. இன்னும் சொல்ல போனால், விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் போது வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோதும். அதே போல் சின்ன படங்கள் எதுவாயினும் கதை நன்றாக இருந்தால் மக்கள் கொண்டாடி வருகிறார்.
நாளை ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்.., இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெறும்!!
அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தை சொல்லலாம். குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடிகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நாளை வெளியாக இருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். tomorrow release tamil movies list
கிங்ஸ்டன்:

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் கிங்ஸ்டன். கடல் பேய் தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இப்படம் நாளை உலகெங்கும் வெளியாக இருக்கிறது.
ஜென்டில்வுமன்:

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் நடித்துள்ள திரைப்படம் தான் ஜென்டில்வுமன். அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாக இருக்கிறது.
97th Oscar Awards 2025.., விருதுகளை குவிக்கும் Anora திரைப்படம்!!
நிறம் மாறும் உலகில்:

அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி என்பவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் நிறம் மாறும் உலகில். இப்படத்தில் நட்டி, யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். நாளை திரைக்கு வரும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!