இந்த ஆண்டு 2024ல் அதிக வசூலை ஈட்டிய டாப் 10 இந்திய படங்கள் லிஸ்ட் குறித்து தற்போது முக்கியமான அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
திரைப்படங்கள்:
இன்றைய சினிமாவில் ஒரு படத்தின் வெற்றியை அப்படம் வசூல் செய்யும் பணம் தான் தீர்மானிக்கிறது. குறிப்பாக பெரிய பெரிய நடிகர்கள் வெளியாகும் பொழுது மற்ற ரசிகர்கள் படத்தோட வசூல் என்னவென்று தெரிந்து கொள்ள மிருந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
2024ல் அதிக வசூலை ஈட்டிய டாப் 10 இந்திய படங்கள்…, விஜய்யின் தி கோட் எத்தனாவது இடம் தெரியுமா?
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வசூலை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவுக்கு மாறிவிட்டது இன்றைய சினிமா. மேலும் ஒவ்வொரு ஆண்டு இறுதியை எட்டியவுடன், டாப் 10 வசூல் படங்கள் குறித்து பட்டியல் வெளியே வரும். அந்த வகையில் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.
டாப் 10 லிஸ்ட்:
- புஷ்பா 2 – ரூ. 1,705 கோடி
- கல்கி 2898 ஏடி – ரூ. 1,200 கோடி
- ஸ்ட்ரீ 2 – ரூ. 874 கோடி
- தேவரா – ரூ. 521 கோடி
- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – ரூ. 440 கோடி
- Bhool Bhulaiyaa 3 – ரூ. 417 கோடி
- சிங்கம் அகைன் – ரூ. 389 கோடி
- ஹனுமான் – ரூ. 350 கோடி
- ஃபைட்டர் – ரூ. 344 கோடி
- அமரன் – ரூ. 340 கோடி
பிக்பாஸ் சீசன் 8ல் 3 எவிக்சன்.., அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்.., யார் தெரியுமா?
மேலும் இந்த லிஸ்டில் தளபதி விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் 5வது இடத்தையும், குட்டி தளபதி என்று பெயர் எடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் 10வது இடத்தை பிடித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!
எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!