Home » பொது » 15000க்கு கீழ் Top 5 Best Smartphone! அப்புறம் என்ன உடனே ஆர்டர் போடுங்க மக்களே!!

15000க்கு கீழ் Top 5 Best Smartphone! அப்புறம் என்ன உடனே ஆர்டர் போடுங்க மக்களே!!

15000க்கு கீழ் Top 5 Best Smartphone! அப்புறம் என்ன உடனே ஆர்டர் போடுங்க மக்களே!!

இந்த ஆண்டு 2025ல் 15000க்கு கீழ் Top 5 Best Smartphone குறித்து எங்கள் நிறுவனம் SK SPREAD முக்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் மொபைல் போன் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அந்த மொபைல் மூலம் சில கெடுதல்கள் நடந்தாலும் கூட கையில் போன் இல்லாத ஆட்களை பார்க்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக சொல்ல போனால் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை மொபைல் போனில் மூழ்கி உள்ளனர். இதனாலயே இந்தியாவில் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும் தற்போது உலகம் அட்வான்ஸாக பொய் கொண்டிருக்கிறது. அதே போல் மொபைல் நிறுவனங்களும் காலத்திற்கேற்ப புது புது வசதிகளை கொண்ட போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் 4ஜி போன் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது 5ஜி போனுக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சில நிறுவனங்கள் 5ஜி போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதுவும் அதிகமான விலைகளில் 5ஜி போன்கள் விற்கப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் மலிவு விலையில்  5ஜி அம்சம் கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவில் மலிவு விலை 5ஜி போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏன் சொல்ல போனால் ரூ.10,000 விலை பிரிவில் கூட 5ஜி போன்கள் கிடைக்கத் தொடங்கி விட்டது. அப்படி  ரூ.10,000 விலை பிரிவில் கிடைக்கும்  5ஜி போன்கள் குறித்து கீழே விரிவாக பார்க்கலாம்.

POCO M4 5G:

  • போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ.11,000
  • மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்
  • 6.58 இன்ச் முழு HD+ LCD டிஸ்ப்ளே
  • 12 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 13 மூலம் இயக்கப்படுகிறது

Motorola Moto G51 5G:

  • இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999.  
  • 6.8 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
  • 50 எம்பி பிரதான கேமரா
  • 13 எம்பி செல்ஃபி கேமரா
  • 5000 எம்ஏஎச் பேட்டரி

POCO M4 Pro 5G:

  • இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999
  • 6.6 இன்ச் பெரிய டிஸ்ப்ளே
  • 50 எம்பி பிரதான கேமரா
  • 5000 எம்ஏஎச் பேட்டரி  
  • மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட் மூலம் செயல்படுகிறது

Xiaomi Redmi Note 11T 5G:

  • இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15999
  • மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் மூலம் செயல்படுகிறது.  
  • 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
  • 50 எம்பி பிரதான கேமரா
  • 5000 எம்ஏஎச் பேட்டரி
  • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்

Samsung Galaxy F23 5G:

  • இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12499
  • 6.6 இன்ச் டிஸ்ப்ளே
  • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
  • 50 எம்பி பிரதான கேமரா
  • டிரிபிள் ரியர் கேமரா
  • 5000 எம்ஏஎச் பேட்டரி

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!

பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம்: கால்நடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பது எப்படி?

பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top