ஹலோ.., எப்போதுமே நாங்க தான் டாப்ல பர்ஸ்ட்.., அடிச்சு சொல்லும் பிரபல சேனல்., இந்த வார டிஆர்பி லிஸ்ட் இதோ!!ஹலோ.., எப்போதுமே நாங்க தான் டாப்ல பர்ஸ்ட்.., அடிச்சு சொல்லும் பிரபல சேனல்., இந்த வார டிஆர்பி லிஸ்ட் இதோ!!

பொதுவாக வாரம் வாரம் டிஆர்பிக்காக பிரபல தனியார் தொலைக் காட்சிகள் அடித்து கொள்வது உண்டு. குறிப்பாக சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியும், விஜய் டிவியும் தற்போது டிஆர்பியில் போட்டி போட்டு வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக டிஆர்பியில் முதல் நான்கு இடத்தை சன் டிவி சீரியல் தான் இருந்து வருகிறது. முதல் மூன்று இடத்தை பிடிப்பதற்காக விஜய் டிவி பல முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 சீரியல்களில் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது.

அதன்படி, வழக்கம் போல் முதல் இடத்தில் சிங்கப்பெண் சீரியல் கர்ஜித்து கொண்டிருக்கிறது. இரண்டாம் இடத்தில் முயல் போல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இருக்கிறது. இதையடுத்து மூன்றாவது இடத்தில் அண்ணன் தங்கச்சிக்கு இருக்கும் பாசத்தை காட்டும் “வானத்தை போல” சீரியல் இருக்கிறது. இதற்கடுத்து நான்காவது இடத்தில் கலெக்டராக மாஸ் காட்டி வரும் சுந்தரி சீரியலும் ஐந்தாவது இடத்தில் அசுர வேகத்தில் முன்னேறும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை இருந்து வருகிறது. 

பழனி பக்தர்களே.., இனி தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *