
மிருணாள் தாகூர் சிறுவயது புகைப்படம்: தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் தான் எத்தனையோ பேர் இருக்காங்க. அதில் சில பேர் சினிமாவில் வெற்றி வாகை சூடி வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர்.
மிருணாள் தாகூர் சிறுவயது புகைப்படம்
இவர் நடிப்பில் வெளியான, சீதாராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார், லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தது. தற்போது பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் அவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அதன்படி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை மிருணாள் தாகூர் தனது சிறு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ஜெ.ஆர்.34: டாடா பட இயக்குனருடன் கூட்டணி வைத்த ஜெயம் ரவி – படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியீடு!
அதை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா, சின்ன வயசுல இம்புட்டு அழகா இருக்காங்களே என்று ரசித்து வருகின்றனர். இவர் கடைசியாக பிரபாஸ் நடித்த கல்கி 2898 கி.பி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா”
தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு