இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா? லேட்டஸ்ட்டா இவர் நடித்த சூப்பர் ஹிட் படம் கூட ரிலீஸ்!இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா? லேட்டஸ்ட்டா இவர் நடித்த சூப்பர் ஹிட் படம் கூட ரிலீஸ்!

தமிழ் சினிமா நடிகர் அருள்நிதி: கோலிவுட்டில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நடிகர்கள் பொறு சிலர் மட்டுமே. அந்த வகையில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

தமிழ் சினிமா நடிகர் அருள்நிதி

மேலும் இந்த சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்துள்ளனர். அதே போல் அரசியல் வாரிசு குடும்பத்தை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை. பிரபல நடிகர் அருள்நிதி தான். வம்சம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் இதுவரை 18 படங்கள் நடித்துள்ளார்.

வருடத்திற்கு ஒரு படம் கொடுத்துவிட வேண்டும் என்று அப்போது தான் மக்கள் தன்னை நியாபகம் வைத்துக் கொள்வார்கள் என பல நடிகர்கள் போராடி நடித்து வரும் இந்த சூழலில் சிறந்த கதை உள்ளதா எத்தனையோ ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை தரமான படத்தை கொடுப்போம் என்று படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார் அருள்நிதி.

Also Read: விஜய்யின் தி கோட் படத்தின் ” MATTA” பாடல் வெளியானது – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அதே தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவராக இருந்து வருகிறார். இவர்  நடிப்பில் சமீபத்தில் வெளியான டிமாண்டி காலணி பார்ட் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இவரின் சிறிய வயது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள் – இறுதியில் நேர்ந்தது என்ன?

பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ்

முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை 

மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *