வாகன ஓட்டிகளே உஷார்… ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்… மீறினால் 25 ஆயிரம் அபராதம்!வாகன ஓட்டிகளே உஷார்… ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்… மீறினால் 25 ஆயிரம் அபராதம்!

வாகன ஓட்டிகளே உஷார்… ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயது நிரம்பாத இளைஞர்கள் வாகனம் ஓட்டி தான் விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து காவல்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பாத மைனர் ஓட்டி வரும் இருசக்கர வாகனத்தின் ஆர்சி புக் ரத்து செய்யப்படும் என்றும் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவருக்கு 25 ஆயிரம் அபராதம் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த இளைஞருக்கு 25 வயது ஆகும் வரை டிரைவிங் லைசன்ஸ் எடுக்க முடியாது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. எனவே ஜூன் 1ம் தேதி முதல் லைசென்ஸ் இல்லாமல் 18 வயது கீழ் இருக்கும் நபர்கள் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. வாகன ஓட்டிகளே உஷார்… ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம் – Traffic rules and regulations 2024 – driving license rules changed

“அமரன்’ பட ரிலீஸ் தேதிக்கு செக் வைத்த படக்குழு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *