TRAI ஆட்சேர்ப்பு 2024. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்பது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 இன் பிரிவு 3 இன் கீழ் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகும். இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. தற்போது இங்கு காலியாக உள்ள சட்ட ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், ஊதியம் ஆகிவற்றை கீழ் காணலாம். trai recruitment 2024.
TRAI ஆட்சேர்ப்பு 2024
வகை:
அரசு வேலை
அமைப்பு:
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.
பணிபுரியும் இடம்:
புது தில்லி
பதவியின் பெயர்:
சட்ட ஆலோசகர்
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம்/வணிக நிர்வாகம்/பொருளாதாரம்/வணிகம்/பொறியியல்/அறிவியல்/மனிதவியல் ஏதேனும் ஒன்றில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்.
அல்லது
இந்தியாவின் பட்டய கணக்காளர்களின் நிறுவனம்/இந்தியாவின் பணி கணக்காளர்கள் & செலவு நிறுவனம் உறுப்பினர் மற்றும் தொடர்புடைய துறையில் தேவையான அனுபவத்தை பெற்றிருத்தல் வேண்டும்.
இராணுவத்தில் நர்சிங் வேலைவாய்ப்பு ! 1,77,000 வரை சம்பளத்தில் அரசு வேலை !
இதரத்தகுதிகள்:
மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள்.
i) நிலை – 14-ல் சமமான பதவியில் இருப்பவர்கள்.
ii) ஊதிய நிலை – 14ல் 4 ஆண்டுகள் வழக்கமான சேவையைப் பெற்றிருத்தல்.
iii) A குழுவில் 17 வருடங்கள் வழக்கமான சேவையில் இருப்பவர்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 58 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
ஊதியம்:
ரூ.1,44,200 – 2,18,200
விண்ணப்பிக்கும் முறை:
சட்ட ஆலோசகர் பதவிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் தேதி:
12.12.2023 முதல் 19.01.2024 வரை விண்ணப்பிளக்கலாம்.
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL APPLICATION | CLICK HERE |
முக்கிய குறிப்பு;
சட்ட ஆலோசகர் பதவிக்கு வெளிநாட்டு சேவை விதிமுறைகளில் பிரதிநிதித்துவத்தில் தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். trai recruitment 2024