தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது !தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது !

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விண்ணப்பதாரர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் பெயர்ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம்
வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
வேலை இடம்திருச்சி
தொடக்க நாள்21.06.2024
கடைசி நாள்06.07.2024
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

உதவியாளர் உடன் கணினி இயக்குபவர்

Rs.11,916/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

உதவியாளர் பணிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

திருச்சி – தமிழ்நாடு

TNPSC Group 2 & 2A ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் 2327 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு

N.E.1, முதல் தளம்,

மெக்டொனால்டு ரோடு,

கலையரங்கம் வளாகம்,

திருச்சி – 620 001

தொலைபேசி எண் – 0431-2413055.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 21.06.2024

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்View
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *