மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/சமூகவியல்/ குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: சமுகப்பணியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி / சமூகவியல்/சமூக அறிவியலில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: Graduate
விண்ணப்பிக்கும் முறை:
திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 19/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 02/02/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மத்திய HRRL சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000
மத்திய கல்வித்துறை வேலைவாய்ப்பு 2025! பொது மேலாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.220000
HAL India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview
தேசிய நெடுஞ்சாலைத்துறை வேலைவாய்ப்பு 2025! Rs.1,75,000 சம்பளத்தில் NHAI வெளியிட்ட அறிவிப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! 200 காலியிடங்கள் அறிவிப்பு!
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 434 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.60,000