திருச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கம் DHS சார்பில் தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இங்கு காலியாக உள்ள Data Entry Operator, பாதுகாவலர், டிரைவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், நர்ஸ் போன்ற பல்வேறு பதவிகளை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து அரசு பணிக்கான சம்பளம், வயது வரம்பு, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்களின் முழு தொகுப்பும் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவன பெயர் | DHS மாவட்ட நல்வாழ்வு சங்கம் |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை | 36 |
வேலை இடம் | திருச்சி |
தொடக்க தேதி | 19.07.2024 |
கடைசி தேதி | 31.07.2024 |
தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
திருச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
செவிலியர் (Mid Level Health Provider )
பல் உதவியாளர் (பல் உதவியாளர்)
டிரைவர் (Driver)
Data Entry Operator (DEO )
ரேடியோகிராபர் (Radiographer)
ஆடியோமெட்ரிஷியன் (Audiometrician)
பேச்சு சிகிச்சையாளர் (Speech Therapist)
ஆடியோலஜிஸ்ட் (Audiologist)
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (Multi Purpose Health Worker)
பாதுகாவலர் (Security Guard)
பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist)
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician)
மருத்துவமனை அட்டெண்டர் (Hospital Attender)
பதிவு உதவியாளர் (Taruma Registry Assistant)
மருத்துவ அதிகாரி (Medical Officer)
சம்பளம் :
Rs.18,000 முதல் Rs.60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு சம்பந்தமான 8th, 10th, BCA / MCA / B.Sc / Diploma / Computer Science / MBBS போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
பணியமர்த்தப்படும் இடம் :
திருச்சி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
திருச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோடேட்டா / CV ஐ இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சுகாதார அலுவலகம்,
ரேஸ்கோர்ஸ் சாலை,
ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,
டிவிஎஸ் டோல்கேட்,
திருச்சிராப்பள்ளி-620020.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 19.07.2024
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.