சீமானால் தன் உயிருக்கு ஆபத்து - நீதிமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய திருச்சி சூர்யா!சீமானால் தன் உயிருக்கு ஆபத்து - நீதிமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய திருச்சி சூர்யா!

சீமான் சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சூர்யா புகார்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அது பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாட்டி வதைத்து வருகின்றனர்.

சீமான் சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சூர்யா புகார்

இப்படி இருக்கையில், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ” சமூக வலைதளங்களில் சீமான் குறித்து 15 ஆடியோக்கள் பதிவேற்றம் செய்திருந்தேன். இதனால் சீமான் என் மீது பழி வாங்கும் நோக்கோடு செயல்படுகிறார்.

முதல்வர் மருந்தகம் திட்டம் 2024 – எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? முழு விவரம் உள்ளே!

மேலும் சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? 

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?

ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?

TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *