கோலிவுட்டின் பிரபல நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு தொடர்பாக இணையத்தில் கண்ணீர் மல்க போட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது.
Zorro நாய் குட்டி:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் த்ரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது இவர் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் மற்றும் சூர்யாவின் 45-வது படம் என அடுத்தடுத்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.
கோலிவுட்டில் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா, மனமுடைந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை த்ரிஷா Zorro எனும் நாய் குட்டி ஒன்றை தனது மகனாக வளர்த்து வந்தார்.
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?
ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அந்த நாய் குட்டி உடன் தான் இருப்பாராம். இப்படி பாசமாக வளர்த்து வந்த Zorro நாய் குட்டி இன்று காலை உயிரிழந்து விட்டதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். அதில், 12 ஆண்டுகளாக தன்னுடைய Zorro இருந்துள்ளதாகவும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். தனது நாய் குட்டியின் புகைப்படங்களை த்ரிஷா வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!
விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு .., டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!!!
சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!
தனுஷ் D55ல் இணைந்த ராஜ்குமார் பெரியசாமி.., இதுவும் நிஜ ஹீரோக்களை பற்றியது தான்!!