நீதிமன்ற உத்தரவை மீறி கார் ஓட்டிய TTF வாசன் கைது: இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் ஆகிவிட்டது. கையில் மொபைல் இல்லாத ஆட்களை பார்க்கவே முடியாது. குறிப்பாக யூடியூப் மூலம் பிரபலமாக வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதில் சிலர் கொஞ்ச நாட்களில் பேமசும் ஆகிவிடுகிறார்கள். அந்த வகையில் உயர்தர பைக்கை ஓட்டி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. சாலையில் அதிவேகத்தில் சென்று அதை யூடியூபில் பதிவிட்டு மக்களுக்கு தவறான எண்ணத்தை புகுத்துகிறார் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். சில விபத்துகளிலும் சிக்கியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
நீதிமன்ற உத்தரவை மீறி கார் ஓட்டிய TTF வாசன் கைது?
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் highway ரோட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, TTF வாசனின் ஓட்டுநர் உரிமையை 10 ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இருப்பினும் அவர் வாகனங்களை ஓட்டி கொண்டு தான் இருக்கிறார் என்று சிலர் கூறி வந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு காரில் சென்ற போது அவர் செல்போன் பேசிக்கொண்டே போனதாக கூறி அவரை போக்குவரத்து காவல்துறை அதிரடியாக கைது செய்தது. தற்போது இவர் மஞ்சள் வீரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. youtube news – ttf vasan news – ttf vasan bike race – media news – police news
சன் டிவியில் விரைவில் முடிவுக்கு வரும் எதிர் நீச்சல் சீரியல் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்
வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை
கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சட்ட கல்லூரியில் சேர வேண்டுமா?