மஞ்சள் வீரன் படத்திலிருந்து TTF வாசன் நீக்கம் - இயக்குநர் செல்அம் அறிவிப்புமஞ்சள் வீரன் படத்திலிருந்து TTF வாசன் நீக்கம் - இயக்குநர் செல்அம் அறிவிப்பு

தற்போது மஞ்சள் வீரன் படத்திலிருந்து TTF வாசன் நீக்கம் செய்யப்படுவதாக அந்த படத்தின் இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். மேலும் மஞ்சள் வீரன் படத்தின் புதிய கதாநாயகன் வரும் அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று கூறியுள்ளார். TTF Vasan

சாலைகளில் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டு பிரபலமானவர் TTF வாசன்.

இதனால் பலமுறை காவல்துறை வழக்குகளில் இவர் மாட்டி கொள்வது வழக்கம். மேலும் இந்த காரணங்களால் இவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Director Chellam announced

அந்த வகையில் யூடியூப் மூலம் பிரபலமான இவரை கதாநாயகனாக வைத்து செல்அம் என்ற இயக்குனர் மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியாகியது குறிப்பிடத்தக்கது. TTF Vasan removed from Manjal Veeran movie – Director Chellam announced

மஞ்சள் வீரன் படத்தின் முதல் அறிவிப்பு வந்த பிறகு படப்பிடிப்பு தொடர்பான எந்த தகவலும் வெளியாகமாலே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து கதாநாயகன் TTF வாசன் நீக்கப்படுவதாக படத்தின் இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இதுதொடர்பாக இயக்குநர் செல்அம் வெளியிட்ட அறிவிப்பில், TTF வாசன் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அதற்கான சூழ்நிலை ஒத்துவரவில்லை. TTF Vasan removed from Manjal Veeran movie 2024

பிக் பாஸ் 8ல் களமிறங்கும் வாரிசு நடிகை – அது யார் என்று தெரியுமா? சவுண்டு சரோஜாவாக கலக்கியவர்!

இதனை தொடர்ந்து மஞ்சள் வீரன் படத்தின் புதிய கதாநாயகன் வரும் அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்படுவார். மேலும் மஞ்சள் வீரன் படத்தில் TTF வாசன் இல்லாவிட்டாலும் அவருடனான உறவு எப்போதும் தொடரும் என்று இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *