திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி. யானையின் இந்த கோர சம்பவத்தால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் செய்த யானைக்கு மதம் பிடித்து இப்படி செய்ததா. வனதுறை விளக்கம்.

திருச்செந்தூர் சுபரமணிய சாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது.

விசேஷ நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்தில் யானையும் கலந்துகொள்ளும்.

மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வருகிறது.

தெய்வானை யானையை பாகன் உதயன் பராமரித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை பாகனின் சிசுபாலன் யானைக்கு பழங்கள் கொடுக்க முடிவு செய்தார். பின்னர் இருவரும் யானைக்கு பழங்களை வழங்கினர். அப்போது திடீர் ஆக்ரோஷமான யானை பாகனின் உறவினர் சிசுபாலனை தாக்கியது. அதை தடுக்க முயன்ற பாகனையும் தாக்கி இருவரையும் மிதித்ததாக கூறப்படுகிறது.

யானை தாக்கிய இருவரையும் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இனைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் அவர்கள் உரிழந்தார்கள் என்று தகவல் வந்துள்ளது.

அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தெய்வானை பெண் யானை என்பதால் அதற்கு மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர். மேலும் பாகனின் உறவினர் சிசுபாலன் யானைக்கு பழங்கள் குடுத்துவிட்டு அதன் முன் நீண்ட நேரம் மொபைல் போனில் செல்பி எடுத்ததாக சொல்லப்படுகிறது. அதனால் கோபம் அடைந்த யானை அவரை தாக்கியது. காப்பாற்ற வந்த பாகனையும் தாக்கி இருவரையும் மிதித்தது.

Join WhatsApp Channel Get Viral Update

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி முருகன் கோவிலில் யானை தாக்கி இருவர் உயிரிழந்ததால் சாமிக்கு பரிகார பூஜை நடத்தப்பட்டது. 45 நிமிடம் கோவில் நடை சாத்தப்பட்டு பூஜை முடிந்த பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட்டனர்.

திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி ஆன சம்பவம் பக்தர்கள் இடையே மிகுந்த சோகத்தையும் மன அழுத்தத்தையும் கொடுத்துள்ளது. கோவிலுக்கு வரும் பகதர்கள் செல்பி மோகத்தால் யானையை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tuticorin Local News in Tamil Today

2026 தேர்தலில் TVK தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி இதான்!  மாவட்ட தலைவர் சொன்ன தகவல்!

அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம் – இன்று மதியம் 12 மணி முதல் அமல்.. TNSTC தகவல்!

2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை – தவெக புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!

தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய்  – கலக்கத்தில் பொதுமக்கள்!

தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி – 5,000 சிம்கார்டுகளை முடக்கம் – சைபர் கிரைம் நடவடிக்கை !

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார் – முழு விவரம் இதோ !

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி – மக்களே கவனம்!

டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை –  மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *