TVK முதல் மாநாடு கொடி ஒப்பந்தம்: தளபதி விஜய் தற்போது தொடங்கியுள்ள கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பெரும்பாலான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
TVK முதல் மாநாடு கொடி ஒப்பந்தம்
தினசரி அங்கு நடைபெறும் ஒவ்வொரு பணிகளும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள, காமராஜர், பெரியார், அம்பேத்கர் மற்றும் தமிழ் தாய் கடவுள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
எனவே இதை வைத்து பார்க்கும் பொழுது திமுக பின்பற்றி வந்த கொள்கையை தான் விஜய்யும் பின்பற்ற போகிறார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
தமிழகம் முழுவதிலும் இருந்து விஜய் கட்சி தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி புறப்பட இருக்கும் நிலையில், தொண்டர்கள் அனைவரும் மதியம் 2 மணிக்குள் மாநாட்டு பந்தலுக்குள் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும் கட்சி தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தொண்டர்கள் அனைவரும் விஜய் படம் போட்ட டி-ஷர்ட் மற்றும் தொப்பி அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி – 259 ரன்களில் சுருட்டிய இந்திய அணி – 7 விக்கெட்டுகளை எடுத்த வாஷிங்டன் சுந்தர்!
பெண்கள் சீருடையில் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்நிலையில், விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக-வின் முதல் மாநாட்டில் 100 அடிக்கு வைக்கப்படும் கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்ற இருக்கிறார் தலைவர் விஜய். மேலும் இந்த கோடி அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்புறப்படுத்தப்பட கூடாது என்று மாநாட்டு திடலின் சொந்தக்காரரான விவசாயி மணி என்பவருடன் தவெக சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்