விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக முதல் மாநாடு - தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக முதல் மாநாடு - தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக முதல் மாநாடு: நடிகர் விஜய் நடித்த கோட்ட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடி வருகிறது. வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை படம் 413 கோடி வசூல் செய்துள்ளது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தளபதி ௬௯ ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், நடிகர் விஜய் தான் ஆரம்பித்த கட்சியின் முதல் மாநாடு நடத்த திட்டமிட்டு வருவதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல் மாநாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக முதல் மாநாடு

அதாவது நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 -ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து ஆகஸ்ட் 21 -ஆம் தேதி கட்சி கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார். tvk first conference

Also Read: பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்.. அடேங்கப்பா இத யாரும் எதிர்பார்க்கலையே!

இதையடுத்து பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி தொகுதியில்  வருகிற அக்டோபர் 27-ல் நடைபெறுகிறது. முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் அறிவிக்கப்படும். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும் பாதையை அமைப்போம் என்றும் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *