தவெக கட்சி பாடலை பாடியவர் யார் தெரியுமா? அடேங்கப்பா "தீ தளபதி" சாங்கில் ஒர்க் பண்ணவரா?தவெக கட்சி பாடலை பாடியவர் யார் தெரியுமா? அடேங்கப்பா "தீ தளபதி" சாங்கில் ஒர்க் பண்ணவரா?

தவெக கட்சி பாடலை பாடியவர் யார் தெரியுமா: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை நிறுவினார். அதுமட்டுமின்றி மக்களவை தேர்தலுக்கு முன்னர் தனது கட்சியின் பெயரை அறிவித்த போதிலும் 2026ம் ஆண்டில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று அறிவித்திருந்தார். thalapathy vijay

இதனை தொடர்ந்து நேற்று தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். அந்த கொடியின் மையத்தில் மஞ்சள் நிறமும் மேலும் கீழும் இளஞ்சிவப்பு நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி இரு பக்கமும் போர் யானைகள் இருக்க, மையத்தில் வாகை பூவும் 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தன. இதை பலரும் வரவேற்றாலும் கூட, சில சிக்கலையும் சந்தித்து வருகிறது. tvk party

தவெக கட்சி பாடலை பாடியவர் யார் தெரியுமா

அதன்படி விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதால் அதனை நீக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் கொடுத்தனர். தற்போது சமூக ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் tvk party flag song சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த பாடலை விவேக் எழுதிய நிலையில் தமன் இசையமைத்துள்ளார். TVK Flag Anthem song

Also Read: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் கல்யாணம்? என்னது இவங்களுக்கா? ஷாக்கான ரசிகர்கள்!

ஆனால் இந்த கட்சி பாடலை யார் பாடினார்கள் என்று கேள்வி வரும். அந்த கேள்விக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.

அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலை பிரபல சிங்கர் தீபக் ப்ளூ பாடியுள்ளார். இவர் வாரிசு படத்தில் இடம்பெற்ற “தீ தளபதி” பாடலை பின் குரலில் பாடியுள்ளார்.

அந்த பாட்டுக்கு வரிகள் எழுதியது விவேக், இசையமைத்து தமன் என்பது குறிப்பிடத்தக்கது. singer deepak blue

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? 

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *