Home » செய்திகள் » TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!

TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!

TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!

தளபதி விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில் TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி ஒருவர் தனக்கு நடந்த அநீதி சம்பந்தமாக புகார் கொடுத்தார். இது தொடர்பாக பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேறு ஒரு ஆளுக்கும் பங்கு இருக்கலாம் என்று சந்தேகித்து உள்ளது. எனவே அந்த மாணவிக்கு நீதி வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தலைவர் விஜய், பெண்களுக்காக அவர் கைப்பட எழுதிய கடிதத்தை வெளியீட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, இன்று மதியம் ஒரு மணி அளவில் ஆளுநரை நேரில் சந்தித்து மூன்று கோரிக்கைகள் கொண்ட ஒரு மனுவை கொடுத்துள்ளார் நடிகர் விஜய். இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் அந்த கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து அதை கல்லூரிகள் மாணவிகள், பொதுமக்களிடம் வழங்கி வந்தனர்.

அதே போல் சென்னையில் வி.ஆர். மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கி வந்தனர். இதையடுத்து மக்களுக்கு தொந்தரவு கொடுத்த காரணத்தால் தவெக கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கொஞ்ச நேரத்திலேயே அவர் ரிலீஸ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி: 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!!!

2025 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள்.., மக்கள் கண்டிப்பாக இதை தெரிஞ்சுகோங்க!!

ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!

PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் – இஸ்ரோ அறிவிப்பு!

அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top