
Breaking news கள்ளச்சாராயம் விவகாரம்: நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய்1யின் 50வது பிறந்த நாள் ஜூன் 22ம் தேதி (நாளை) உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் கட்சி உறுப்பினர்களுக்கு விஜய்யிடம் இருந்து ஒரு அறிக்கை பறந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் தவிர்த்து கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரை விட்ட குடும்பத்தினருக்கும் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை நேரில் சென்று செய்யுமாறு தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் விவகாரம்: தலைவர் விஜய்யிடம் இருந்து கழக நிர்வாகிகளுக்கு பறந்த கோரிக்கை!!
இதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் உடனே அங்கு விரைந்து செல்கின்றனர். தமிழகத்தில் உலுக்கி வரும் இந்த செய்தியை கேட்டவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் என ஆனந்தும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. kollywood best actor – tamil cinema most favorite actor – box office king – best dancer – best singer
பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்
அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்
↩︎50th thalapathy birthday