TVK மாநாடு கார் பார்க்கிங் பாஸ் எடுப்பது எப்படி? - தவெக தலைவர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்!TVK மாநாடு கார் பார்க்கிங் பாஸ் எடுப்பது எப்படி? - தவெக தலைவர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்!

TVK மாநாடு கார் பார்க்கிங் பாஸ்: தளபதி விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி  தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதி கட்சியின் கொடி மற்றும் பாடலை தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

TVK மாநாடு கார் பார்க்கிங் பாஸ்

மேலும் தொண்டர்கள் முதல் ரசிகர்கள் வரை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. எனவே இதற்கான பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் கட்சியின் முதல் மாநாடு குறித்து தொடர்ந்து தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள், பார்க்கிங் செய்வதற்கு முன்கூட்டியே ஆன்லைனில் பாஸ் எடுப்பது அவசியம் என்று தெரிவித்து இருந்தார்.

பிக்பாஸ் 8ல் 3வது வாரம் நாமினேஷனில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் – ஒரே நாளில் அதிக ஓட்டுக்களை பெற்ற நபர்!

மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு 40 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைனில் பாஸ் பெற விரும்பும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டாயம்.  ஆன்லைனில் பாஸ் வாங்கிய வாகனங்கள் மட்டுமே பார்க்கிங் செய்ய முடியும் என்று திட்டவட்டமாக தவெக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *