தவெக கட்சியின் கொடி ஜூலை 26ம் தேதி அறிமுகம்? அதிரடியாக அறிக்கையை வெளியிட்ட தலைவர் விஜய்!!தவெக கட்சியின் கொடி ஜூலை 26ம் தேதி அறிமுகம்? அதிரடியாக அறிக்கையை வெளியிட்ட தலைவர் விஜய்!!

kollywood best actor vijay: தவெக கட்சியின் கொடி ஜூலை 26ம் தேதி அறிமுகம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப்பில் இருந்து நடிகர்களில் மிக முக்கியமானவர் தான் தளபதி விஜய்1. அவரின் படம் வெளியான போதும் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான் போங்க. பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் கொண்டாடுவதை போன்று ரசிகர்கள் அவர் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இப்போ அந்த கொண்டாட்டம் கூட இன்னும் இரண்டு படங்களோட முடிய போகுது. அட ஆமாங்க, அடுத்து நம்ம தளபதி அரசியலை குறித்து வைத்து நகர்த்துட்டாருல்ல. கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி தளபதி விஜய், தற்போது தலைவர் விஜய்யாக உருவெடுத்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக 2 கோடி உறுப்பினர்களை தன் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு ஆப்பை ரெடி செய்து அதை வெளியீட்டு 2026 சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று கூறி ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி வருகிறார். அதே போல மக்களுக்கு விஜய்க்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பிரபல நடிகையை திடீரென சந்தித்த தளபதி விஜய் – ஒரு வேலை இருக்குமோ? – போட்டோ வைரல்!!

மேலும் தவெக கட்சியின் கொடி என்ன, நிறம் என்ன என்பது குறித்து தலைவர் விஜய் மவுனம் சாதித்து வந்த நிலையில், தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் தவெக கட்சியின் கொடி மற்றும் நிறம் அடுத்த வாரம் ஜூலை 26ம் தேதி அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் கொடி என்னவாக இருக்கும் என்று இப்போது இருந்து யோசிக்க தொடங்கிவிட்டனர். 

  1. Thalapathy vijay – world best dancer – box office collection king ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *