Home » செய்திகள் » தவெக தலைவர் விஜய் காதுக்கு சென்ற அதிர்ச்சி தகவல் – சோகத்தில் தவிக்கும் TVK நிர்வாகிகள்!!

தவெக தலைவர் விஜய் காதுக்கு சென்ற அதிர்ச்சி தகவல் – சோகத்தில் தவிக்கும் TVK நிர்வாகிகள்!!

தவெக தலைவர் விஜய் காதுக்கு சென்ற அதிர்ச்சி தகவல் - சோகத்தில் தவிக்கும் TVK நிர்வாகிகள்!!

TVK விஜய் மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர்: தமிழ் சினிமாவில் டாப் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பித்த கொஞ்ச மாதங்களில் கட்சி கொடி மற்றும் பாடலை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய், கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டி தொகுதியில் நடத்தி கட்சி கொள்கை எதிரி, அரசியல் எதிரி குறித்தும் தெளிவுபடுத்தினார். மேலும் 10 மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் Algorithm ஐ Reset செய்வது எப்படி?… அப்போ இத முதல தெரிஞ்சிக்கோங்க!!

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மதுரை பொன்மேனி சாலையில் அவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது பைக் நிலைதடுமாறிய நிலையில் அவர் கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தி தவெக தலைவர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சென்னை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 !

Goan Classic 350 புதிய ராயல் என்ஃபீல்டு அறிமுகம்

ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம் ! 

இன்றைய தங்கம் விலை நிலவரம் (21.11.2024)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top