விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா? - தவெக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா? - தவெக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா: நடிகர் விஜய்1 தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தளபதி 69 படத்துடன் தனது சினிமா கேரியருக்கு முழுக்கு போட்டு முழு அரசியல்வாதியாக களமிறங்க இருக்கிறார். அதற்கு ஆதாயமாக கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக்  கழகம்2” என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். மேலும் கட்சியை தொடங்கிய அவர் வெளியிட்ட முதல் அறிக்கையில் 2026ம் ஆண்டு நடக்க இயக்கும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தொகுதியில் தவெக கட்சி போட்டியிடுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து  தவெக கட்சி பொதுச்செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தலைவர் விஜய் முன்னரே சொன்னது போன்று வரும் 2026 ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொது தேர்தல் தான் எங்களுடைய இலக்கு. அதற்கு முன் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டோம். எனவே விக்கிரவாண்டி தொகுதியில் தவெக கட்சி சார்பாக யாரும் நிற்கவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா? kollywood cinema actor – box office king – best dancer – best singer – most best actor in tamil cinema

NZ vs PNG: 4 மெய்டன் ஓவர் – 3 விக்கெட்டுகள் – உலக சாதனை படைத்த நியூசிலாந்து  பவுலர் பெர்குசன்!

  1. Thalapathy Vijay latest news ↩︎
  2. TVK Party news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *