சென்னை பனையூரில் வைத்து தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய் குறித்து புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நிறுவினார். இதையடுத்து தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார். மேலும் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், இப்பொழுது வரை விஜய் கட்சியின் நிர்வாகிகளை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!
நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளை சென்னை பனையூரில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்து வருகிறார். மேலும் கட்சி நிர்வாகிகளை விஜய் தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார். முதற்கட்டமாக தஞ்சாவூர், சென்னை,தருமபுரி, திண்டுகல், செங்கல்பட்டு, கோயமுத்தூர், கடலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக நேர்காணல் செய்கிறார் விஜய்.
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.., பயிற்சியாளர் அதிரடி கைது!!
அப்போது, புஷ்ஷி ஆனந்தை வெளியேற சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யை சந்தித்த புதிய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தவெக கட்சி தலைவர் விஜய் தனது உருவம் பதித்த வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல்.., உயிரிழப்புக்கும் வாய்ப்பு.., மக்களே உஷாரா இருங்க!!
மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர்.., எனக்கு வேற வழி தெரியலனே!!!
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது?
தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!