நடிகர் விஜய் நடித்து வரும் “தளபதி 69” டைட்டில் வீடியோ ரிலீஸ் எப்போது என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
GOAT படத்துக்குப் பிறகு நடிகர் விஜய், தற்போது ஹெச் வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது. மேலும் இந்த படம் முடிந்ததும் விஜய் சினிமாவை விட்டு முழுநேர அரசியலுக்கு செல்ல இருக்கிறார்.
“தளபதி 69” டைட்டில் வீடியோ ரிலீஸ் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!
விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி KVN புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
எதிர்நீச்சல் 2வில் இணையும் சிறகடிக்க ஆசை நடிகை.., குணசேகரனுக்கு இனி ஆப்பு தான் போங்க!!
இதனை தொடர்ந்து நாளை 2025 புதிய ஆண்டு பிறக்க இருக்கும் நிலையில், தளபதி 69 படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகும் என தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது. ஆனால் தற்போது பொங்கல் பண்டிகைக்கு தான் டைட்டில் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!
சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?
வாரிசு நடிகர்களால் சினிமா வாய்ப்பை இழந்தேன்.., பிரபல நடிகர் ஷாம் உருக்கம்.., யாரை சொல்கிறார்?
2024ல் அதிக வசூலை ஈட்டிய டாப் 10 இந்திய படங்கள்…, விஜய்யின் தி கோட் எத்தனாவது இடம் தெரியுமா?