Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மொபைல் போனில் Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரே மொபைலில் இரண்டு சிம்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஒரு சிம் கார்டை மற்றும் ஆக்டிவேட்டில் வைத்து மற்றொரு சிம் கார்டு பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படி யூஸ் பண்ணாமல் வைத்திருப்பவர்களுக்கு Telecom Regulatory Authority Of India ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்களில் பயன்படுத்தி வரும் நிலையில் ஒன்று பயன்படாமல் இருந்தால், அந்த மொபைல் எண்ணில் கட்டணம் வசூலிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மொத்த மொபைல் எண்களில் 19 சதவீதம் என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. எனவே இப்படி பயன்படுத்தாமல் இருக்கும் சிம் கார்டு எண்களுக்கு டெலிகாம்  நிறுவனங்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று TRAI தெரிவித்துள்ளது. மேலும் இந்த விதிமுறை ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, லிதுவேனியா, கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் தற்போது அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் TRAI தற்போது அறிவிப்பை வெளிட்டுள்ளது அதாவது தற்போது வெளியாகி இருக்கும் செய்திகள் முற்றிலும் பொய்யான செய்தி என்று தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *