UCIL சார்பில் 10வது போதும் இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 228 Trade Apprentice பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவ்வாறு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
10வது போதும் இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Trade Apprentice
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 228
சம்பளம்: As per Norms
கல்வி தகுதி: Matric / Std. X pass and ITI pass in relevant trade from NCVT – National Council for Vocational Training.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 49 வயது வரை விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அப்ரண்டிஸ்ஷிப் இந்தியா போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் மெட்ரிகுலேஷன் சான்றிதழ், ஐடிஐ மார்க்ஷீட், சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்) மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் போன்ற தேவையான ஆவணங்கள் விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக பதிவேற்றப்பட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 03.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 02.02.2025
தேர்வு செய்யும் முறை:
based on merit
certificate verification or to attend the training venue.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது பயிற்சி நடைபெறும் இடத்திற்குச் செல்ல அழைக்கப்படும் விண்ணப்பதாரருக்கு TA/DA அல்லது தங்குமிடம் வழங்கப்படாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
10வது தகுதி IOCL வேலைவாய்ப்பு 2025! 78,000 சம்பளம், 246 காலியிடங்கள்
SBI வங்கியில் Chief Officer வேலைவாய்ப்பு 2025! நீங்கள் விண்ணப்பிக்க முடியுமா, வாங்க பாக்கலாம்
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! B.Com, BBM, BBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Assistant Manager வேலைவாய்ப்பு 2025! 18 Vacancies – RITES நிறுவனம் புதிய அறிவிப்பு!
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வேலைவாய்ப்பு 2025! UIIC அறிவிப்பு வெளியானது!
AAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! 83 Junior Executive பதவிகள் அறிவிப்பு!
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! ED இயக்குநரகத்தில் பணி!
KVB வங்கி வேலைவாய்ப்பு 2025! தகுதி: டிகிரி! உடனே விண்ணப்பியுங்கள்!