UCO Bank ஆட்சேர்ப்பு 2024 ! 544 பேங்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !UCO Bank ஆட்சேர்ப்பு 2024 ! 544 பேங்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான UCO Bank ஆட்சேர்ப்பு 2024 சார்பில் APPRENTICES பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள பேங்க் வேலைக்கான அடிப்படை தகுதிகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை காண்போம்.

UCO Bank

வங்கி வேலைவாய்ப்பு

APPRENTICES – 544

Rs.15000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Graduate degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்

(OBC) PwBD – 13 ஆண்டுகள்

PwBD (UR/EWS) 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

UCO Bank சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு மகளிர் வேலைவாய்ப்பு 2024 ! தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 02.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 16.07.2024

shortlisting

Screening

Personal interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தை தகுதி இழக்க செய்யும்.

அத்துடன் விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போது உபயோகத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணை விண்ணப்பிக்கும் போது பதிவு செய்ய வேண்டும் .

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *