Home » வேலைவாய்ப்பு » UCO வங்கி CDO வேலைவாய்ப்பு 2025! Chief Digital Officer காலியிடங்கள் அறிவிப்பு!

UCO வங்கி CDO வேலைவாய்ப்பு 2025! Chief Digital Officer காலியிடங்கள் அறிவிப்பு!

UCO வங்கி CDO வேலைவாய்ப்பு 2025! Chief Digital Officer காலியிடங்கள் அறிவிப்பு!

Bank Jobs 2025: UCO வங்கி CDO வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Chief Digital Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

UCO வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த தகுதி மற்றும் சந்தை அளவுகோல்களின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்

கல்வி தகுதி:

B.E./B.Tech in Computer Science/ Information Technology/ Other related fields or MCA or equivalent qualification from a recognized University/Institution.

Desirable: MBA from a recognized University/Institution and/or Certification/s in Artificial Intelligence/ Machine learning/ Cloud Computing/ Digital Banking/ Digital Lending/ Product Management/ Analytics will be preferred.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

வேட்பாளரின் பதவி/இடம் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருக்கும்.

UCO வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 21-01-2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 10-02-2025

shortlisting

Personal Interview

SC/ST/PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100/-

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.800/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE
UCO Bank CDO Notification 2025

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணக் கொடுப்பனவு எதுவும் வழங்கப்படாது.

எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது தகுதியற்றதாக இருக்கும்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top