உள்ளூர் வங்கி அதிகாரியாக UCO வங்கி LOCAL BANK OFFICER வேலை 2025 மூலம் காலியாக உள்ள 250 LBO பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
UCO வங்கி LOCAL BANK OFFICER வேலை 2025
வங்கியின் பெயர்:
UCO Bank
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: LOCAL BANK OFFICER (LBO)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 250
சம்பளம்: Rs.48480 முதல் Rs.85920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் மாநிலத்தின் குறிப்பிட்ட உள்ளூர் மொழியில் (படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
குஜராத், மகாராஷ்டிரா,அசாம், கர்நாடகா, திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, கேரளா, தெலுங்கானா & ஆந்திரப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர்
விண்ணப்பிக்கும் முறை:
UCO Bank சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 16-01-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 05-02-2025
தேர்வு செய்யும் முறை:
Language Proficiency Test
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 175/- (inclusive of GST)
மற்ற அனைத்து வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 850/- (inclusive of GST )
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
தமிழ்நாடு அரசு உதவியாளர் வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு பசுமை ஆற்றல் கார்ப்பரேஷனில் வேலை 2025! சம்பளம்: Rs.1,00,000/-
BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 10 சம்பளம்: 37,500
OIL நிறுவனத்தில் Geologist வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 60,000
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025! Young Professional காலியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree போதும்!
Central Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2025! 24 காலிப்பணியிடங்கள்! Online Apply!
DFCCIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 642 MTS, Executive காலிப்பணியிடங்கள்!
விருதுநகர் புள்ளியியல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 || தகுதி: Degree