Home » வேலைவாய்ப்பு » UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!

UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!

UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய பொதுத்துறை வங்கியான UCO வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் வழக்கமான அடிப்படையில் சிறப்பு Specialist Officers அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்UCO Bank
வேலை வகைவங்கி வேலைகள் 2025
காலியிடங்கள் 68
ஆரம்ப தேதி27.12.2024
கடைசி தேதி20.01.2025

UCO வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

SPECIALIST OFFICERS (SO)

Economist – 02

Fire Safety Officer – 02

Security Officer – 08

Risk Officer – 10

IT Officer – 21

Chartered Accountant – 25

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 68

Rs.48,480 to Rs.93,960

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Graduate in any discipline from a University / Bachelor Degree of Fire Engineering / Post graduation degree in Economics/ Econometrics/ Business Economics/ Applied Economics/ Financial Economics/ Industrial Economics/ Monetary Economics/ Bachelor’s degree in Finance/Economics/Statistics / B.E. / B. Tech /Chartered Accountant பட்டம் பெற்றிருக்க வேண்டும்

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்

இந்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 2,08,700 | 49 காலியிடங்கள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

UCO வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 27.12.2024

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 20.01.2025

Online Written Examination

Interview

SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம்: Rs. 100/-

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-

UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள UCO வங்கி வேலைவாய்ப்பு 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்பம்Apply Now

மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025

சிறு விவசாயிகளின் வணிகக் கூட்டமைப்பில் வேலை 2025! மாத சம்பளம்: Rs.50,000/-

தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

இந்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 2,08,700 | 49 காலியிடங்கள்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.80,000 – Rs.2,20,000/- வரை

தேசிய சர்க்கரை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate

இந்திய வணிக மின் பரிமாற்ற நிறுவனத்தில் வேலை 2025! Powergrid 25 செயலாளர் பதவிகள் அறிவிப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top