Home » வேலைவாய்ப்பு » UCO BANK வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate! தேர்வுமுறை: நேர்காணல்!

UCO BANK வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate! தேர்வுமுறை: நேர்காணல்!

UCO BANK வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate! தேர்வுமுறை: நேர்காணல்!

யூகோ வங்கி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யூகோ வங்கி

பதவியின் பெயர்: Treasury Advisor

காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு: அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்

பதவியின் பெயர்: Chief Risk Officer

காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate with FRM/PRM certification

வயது வரம்பு: குறைந்தது 40 வயது முதல் அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்

பதவியின் பெயர்: Chief Technology Officer

காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E./B.Tech/MCA

வயது வரம்பு: குறைந்தது 40 வயது முதல் அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்

பதவியின் பெயர்: Company Secretary

காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Member of ICSI; Preferably CA/ICWA/LLB

வயது வரம்பு: குறைந்தது 40 வயது முதல் அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்

வேட்பாளர்களின் தகுதி, ஒட்டுமொத்த பொருத்தம் மற்றும் அந்தந்த பதவிக்கான சந்தை அளவுகோல்களின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும், மேலும் இது பொருத்தமான வேட்பாளர்களுக்கு வரையறுக்கும் காரணியாக இருக்காது.

UCO BANK சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அறிவிப்பு வெளியான தேதி: 09 ஏப்ரல் 2025

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 09 ஏப்ரல் 2025

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02 மே 2025

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02 மே 2025

நேர்காணல் தேதி: பிறகு அறிவிக்கப்படும்

Shortlisting by screening committee

Personal Interview

SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100/-

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs.800/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top