UCSL சார்பில் உடுப்பி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள SUPERVISOR போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உடுப்பி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
உடுப்பி கொச்சி கப்பல் கட்டும் தளம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: SUPERVISOR (Hindi Translator)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்:
1st year – Rs.40,650/-
2nd year – Rs.41,490/-
3rd year – Rs.42,355/-
4th year – Rs.43,246/-
5th year – Rs.44,164/-
கல்வி தகுதி: Master’s Degree in Hindi with English as a compulsory elective subject in graduation from a recognized university. And Post-Graduate Diploma in Translation from a recognized Institution.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! 241 Junior Court Assistant பணியிடங்கள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
Udupi Cochin Shipyard Limited (UCSL) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 03 பிப்ரவரி 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 06 மார்ச் 2025
தேர்வு செய்யும் முறை:
Phase I – Written test
Phase II – PowerPoint presentation on work experience
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய துறைமுக சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! Rs.1,60,000 சம்பளத்தில் சென்னையில் பணி!
சென்னை கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! C-DAC 101 Vacancies!
தமிழ்நாடு CBCID காவல்துறையில் வேலைவாய்ப்பு 2025! Crime Branch பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு
MHC உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! 23 காலியிடங்கள் கல்வி தகுதி: Any Degree
சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,54,800
செங்கல்பட்டு DSWO வேலைவாய்ப்பு 2025! 12வது தகுதி | 17 காலியிடங்கள் அறிவிப்பு!
தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: இளங்கலை பட்டம்