Home » வேலைவாய்ப்பு » 10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025! சம்பளம்: Rs.23,823/-

10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025! சம்பளம்: Rs.23,823/-

10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025! சம்பளம்: Rs.23,823/-

கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் மால்பேயில் இயங்கி வரும் உடுப்பி கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின் படி 10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025 மூலம் தற்போது ஒப்பந்த அடிப்படையில் பூத் ஆபரேட்டர் (பெயிண்டிங்) 02 பதவிகளுக்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

Udupi Cochin Shipyard Limited (UCSL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்:

1st year – மாதம் ரூ. 22,170 வரை சம்பளமாக வழங்கப்படும்.

2nd year – மாதம் ரூ. 22,565 வரை சம்பளமாக வழங்கப்படும்.

3rd year – மாதம் ரூ. 22,972 வரை சம்பளமாக வழங்கப்படும்.

4th year – மாதம் ரூ. 23,391 வரை சம்பளமாக வழங்கப்படும்.

5th year – மாதம் ரூ. 23,823 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயிண்டர், எலக்ட்ரீஷியன் அல்லது ஃபிட்டர் பிரிவில் தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC) பெற்று ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளம் லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2025

Objective-type offline test

Practical Test

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300/-

SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top