Home » செய்திகள் » துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்? வெளியான முக்கிய தகவல்!

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்? வெளியான முக்கிய தகவல்!

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்? வெளியான முக்கிய தகவல்!

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டு தற்போது தான் சென்னைக்கு வந்தடைந்தார்.

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்

இதற்கிடையில் தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்படுவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என தொடர்ந்து திமுக தரப்பில் இருந்து கூறிவருகின்றனர்.

ஆனால் இது குறித்து உறுதிப்படுத்தும் விதமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Also Read: ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் – 200 யானைகளை உணவாக்க திட்டம் – ஜிம்பாப்வே எடுத்த அதிரடி முடிவு!

மேலும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை திமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top