UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்? மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!!UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்? மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!!

UG NEET EXAM 2024: இந்திய முழுவதும் மருத்துவ படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் நீட் தேர்வை கட் ஆப்புடன் கிளியர் செய்தால் மட்டுமே கல்லூரியில் சீட் கிடைக்கும். இதனால் எத்தனையோ படிப்பாளிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற இப்பொழுது வரை போராடி வருகின்றனர். மேலும் இந்த தேர்வை தடை செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினாலும் தடை செய்யப்பட்ட பாடில்லை.

UG NEET EXAM 2024

மேலும் சமீபத்தில் நடந்த UG NEET தேர்வு முறைகேடு நடந்ததாக கூறி பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இதனால் PG NEET EXAM அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது.

அதன்படி மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கி வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி  வரை நடைபெற இருக்கிறது. மேலும் நாளை சிறப்பு பிரிவினருக்கான 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. medical students

Also Read: என்னது… ஒரு நாளைக்கு சம்பளம் 28 ஆயிரமா? ஆனா – 7 மணி நேரம்தான் வேலையா? டெஸ்லா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு!

அதுமட்டுமின்றி பொதுப்பிரிவில் இடம்பெற்றுள்ள 28,819 மாணவர்கள் tnselection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே இன்று தொடங்கும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் மாணவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 5 மணி வரை  மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. under graduate medical course

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *