
Union Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 2691 காலியிடங்கள்! Graduation தகுதி போதும்!
தற்போது Union Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி 2691 Apprentice பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு தகவலின் அடிப்படையில் மாத ஊக்கத்தொகையாக Rs.15,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் போன்ற முழு அறிவிப்பு பற்றிய தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
Apprentices under the Apprenticeship Act
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
Apprentices – 2691
சம்பளம்:
Rs.15,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 4000 காலியிடங்கள் அறிவிப்பு 2025! தகுதி: Degree
விண்ணப்பிக்கும் முறை:
Union Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 19 பிப்ரவரி 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 05 மார்ச் 2025
தேர்வு செய்யும் முறை:
Online Written Test
Local Language Proficiency Test
Medical Examination
விண்ணப்ப கட்டணம்:
General / OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 800/-
SC / ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-
All Females வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-
PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 400/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NCL லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 1765 காலியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! நாகப்பட்டினத்தில் பணி நியமனம்!
தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் அரசுப்பணியில் சேர!
AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025! 39 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.2,20,400/-
BOI வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Security Officer பணியிடங்கள்! தகுதி: டிகிரி போதும்!